மனைவி மகனை பிரிந்த சஞ்சய் உண்மையா?

விஜய் குடும்ப பிரிவு சர்ச்சை விஜய் குறித்து பல சர்ச்சைகள் இதுவரை வெளிவந்துள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன் கூட விஜய் தனது மனைவி சங்கீதாவை விட்டு பிரிந்துவிட்டார் என கிசுகிசுக்கப்பட்டது. ஆனால், அது உண்மையில்லை என அதன்பின் கூறப்பட்டது. இதற்கு காரணம் என்னவென்றால், எப்போதுமே தனது படங்களின் இசை வெளியிட்டு விழா மற்றும் தான் செல்லும் கல்யாண சுப நிகழ்வுகளுக்கு தனது மனைவி சங்கீதாவுடன் தான் நடிகர் விஜய் செல்வார். அதை நாம் பார்த்திருக்கிறோம். ஆனால், … Continue reading மனைவி மகனை பிரிந்த சஞ்சய் உண்மையா?